பிரத்யேக விண்கலத்தை உருவாக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ரூ.7,000 கோடிக்கு நாசா ஒப்பந்தம் Jun 27, 2024 401 2030-ஆம் ஆண்டுடன் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் செயல்பாடுகள் நிறுத்திக்கொள்ளப்பட உள்ள நிலையில், விண்வெளியில் செயல்பட்டுவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமிக்கு பாதுகாப்பாக கொண்டுவதற்கான விண...